Abbildungen der Seite
PDF
EPUB

சக அவன முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு மேசியாவைக் கணடோமெனறு அவனுடனே சொ ன்னான, மேசியாவெனபதற்குக் கிறிஸ்து எனறு அருத்த மாம்.

சஉ பினபு அவனை இயேசுவினிடத்திற்கு அழைத்துக் கொண்டுபே

பானான, இயேசுவானவர் அவனைப்பார்த்து நீ யோனாவின மகனாகிய சீமோன; இனிககேபாவென றழைக்க ப்படுவாயெனறார், கேபா எனறாலும பேதுரு என மொக்கும்.

சகா மறு நாளிலே இயேசுவானவர் கலிலேயா நாடடுக குட்போக மனசாய்ப்பிலிப்புவைக்கண்டு, நீயெனக்குப்பின் சென றுவாவென்றார்.

சச பிலிப்பெனபவன அந்திரேயா பேதுரு என்பவர்க ளுடைய ஊராகிய பெத்சாயிதாபடடின ததான்.

சரு பிலிப்பென ன நாத்தான வேலைக்கண்டு அவனு டனே சொனனது, வேதத்திலே மோசேயுந தீர்க்கதரி

ழுதப்பட்டவரைக கணடோம், நாசரேத்தூ லிருந்து வந்த யோசேப்பின குமாரனாகய இயேசு அவ போயென்றான்.

சசு அதற்கு நாத்தான்வேல் நாசரேததூரிலிருந்தும் ஒருதன்மைதோனறுமாவென்றான, பிலிப்பு நீ வந்துபார

சிகளும

னறன.

சஎ அநதபபடி இயேசுவானவர் நாத்தானவேலைத்தம் மிடத்திற்குவரக்கண்டு, அவளைக் குறித்து இவனே கபட மிலவாதமெய்யான இஸ்ரவேல் னென்றார்.

சஅ அதற்கு நாத்தானவேல் நீர் என்னையெப்படியறிந் திருக் கிறீரென்றான ; அவனுக்கு மாறுத்தர மாக இயேசுவா னவர் சொனனது, பிலிப்பு உனனையழைக்கிறதற்குமுனனே நீ அத்திமரததின கீழிருககிறபொழுது உன்னைக் கண்டே

னெனறார்.

சக அதற்கு நாத்தானவேல், இரபீ , நீரே பராபரனு டையகுமாரன; நீரே இஸ்ரவேலரின இராசாவென

குய அதற்கு இயேசுவானவர், அத்திமரத்தின் கீழே உன னைக்கணடேனென

டனே சொனனதினாலே பெரிதானவைகளைக்காண்பா

என உன

விசுவாசித்தாய்;

யெனறார்.

வான நதி,

[ocr errors]

இக பினனும அவர் அவனை ேநாககி, இதுமுதல நீஙகள

நதிருககிறதையு ந தேவ தூதர்கள மனி யகுமாரனிடத்திலிருநதேறுகிறதையும் அவர்மேலிறங் இறதையுங்காண்பீர்களென மெயயாகவே

களுக்குச்

23

CHAPTER II. 1 Christ turneth water into wine; 12 departeth

into Capernaum, and to Jerusalem, 14 where he purgeth the temple of buyers and sellers. 19 He foretelleth his death and resurrection. Many believed because of his miracles, but he would not trust himself with them.

And the third day there was a marriage in Cana of Galilee; and the mother of Jesus was there :

2 And both Jesus was called, and his disciples, to the marriage.

3 And when they wanted wine, the mother of Jesus saith unto him, They have no wine.

4 Jesus saith unto her, Woman, what have I to do with thee? mine hour is not yet come.

5 His mother saith unto the servants, Whatsoever he saith unto you, do it.

6 And there were set there six waterpots of stone, after the manner of the purifying of the Jews, containing two or three firkins apiece.

7 Jesus saith unto them, Fill the waterpots with water. Aud they filled them up to the brim.

8 And he saith unto them, Draw out now, and bear unto the governor of the feast. And they bare it.

9 When the ruler of the feast had tasted the water that was made wine, and knew not whence it was : (but the servants which drew the water knew ;) the governor of the feast called the bridegroom.

10 And saith unto him, Every man at the beginning doth set forth good wine ; and when men have well drunk, then that which is worse : but thou hast kept the good wine until now.

11 This beginning of miracles did Jesus in Cana of Galilee, and manifested forth his glory; and his disciples believed on him.

[ocr errors][ocr errors][ocr errors][ocr errors]

உ. அதிகாரம். ((க) கானாவூரிலே கிறிஸ்து தணணீரைப் பழ இரசமாகச் செய்த்தும், (பசு) அவர் எருசலேமுக்குப்போய்த்தேவா லயத்திலுள்ள அக்கிரமக்காரரை வெளியே துரத்தினது ம, (va) அதைககுறிதது பூதர்கள அவரிடத்தில் வினா வினதும.) மூன்றாம் நாளிலே கலிலேயா நாட்டிலுள்ள கானாவூரிலே ஒருகலியாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கேயிரு ததாள.

உ அல்லாமலும் இயேசுவும் அவருடைய சீஷருங் கலி யாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள

க அப்பொழுது திராட்ச இரசஙகுறைந்திருந்தபடியா ல் இயேசுவினுடைய தாய் அவரை நோக்கி, அவர்களுக்கு த்தி ராட்ச ரசமில்லையென்றாள். ச அதற்கு இயேசுவானவர் ஸதிரியே , எனக்கும

உனக் ம எனன? என னுடையநேரமவரவில்லையேயென்றா றார். ரு பின்பு அவருடைய தாய் பணிவிடைககாரரைநோக கி, அவர் உங்களுக்குச் சொல்லுகிறபடியே செய்யுங்களென நாள்.

சா அங்கே யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கிற முறைமை பினபடியே ஒவவொனறு இரண்டு மூன்று பெரிய குடந் தண் ணீரைக் கொள்ளுகிற ஆறு கற்சாடிகள் வைக்கப்பட்டிருந் தன்.

எ பினபு இயேசுவானவர் பணிவிடைககாராைநோக்கி, சாடிகளிலே தணணீரை நிரப்புங்களென்றார் அவர்கள அவைகள நிறைய நிரப்பினார்கள;

அ அதனபினபு நீங்கள இப்பொழுது (இதை) மொண பேந்திவிசாரிப்புக்காரனிடத்திற்கொண்டுபோங்களெனரு ர்; அவர்கள கொண்டுபோனார்கள.

கா அப்பொழுது திராட்ச இரசமாயப்போன தணணீ ாைபபநதிவிசாரிப்புக்காரன ருசிபார்தது, அது இரசமா னவகையை அறியாமல் மணவாளனையழைத்து, ய எந்த மனிதனும முனபு நலலதிராட்ச

ரசததைவா ர்த்துச்சனங்கள் திருத்தியடைந்த பின்பு ருசி குறைந்ததை வார்ப்பான; நீர் துவரைக்கும நலல ரசததைவை ததிரு ததீரென்

னறான . தண்ணீரைமொண்டு கொண்ட பணிவிடைக் காரர் அந்த இரசமுண்டானவகையையறிந்தார்கள். யக இப்படி இயேசுவான

னவர் கலிலேயா நாட்டிலுள கானாவூரிலே அற்பு தங்களைசசெயயத்தொடங்கித் த மமுடை ய மகமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர் அவரிட ததில் விசுவாசமவைத்தார்கள்.

12 T After this he went down to Capernaum, he, and his mother, and his brethren, and his disciples : and they continued there not many days.

13 9 And the Jews' passover was at hand, and Jesus went up to Jerusalem,

14 And found in the temple those that sold oxen and sheep and doves, and the changers of money sitting :

15 And when he had made a scourge of small cords, he drove them all out of the temple, and the sheep, and the oxen ; and poured out the changers' money, and overthrew the tables ;

16 And said unto them that sold doves, Take these things hence ; make not my Father's house an house of merchandise.

17 And his disciples remembered that it was written, The zeal of thine house hath eaten me up.

18 Then answered the Jews and said unto him, What sign shewest thou unto us, seeing that thou doest these things ?

19 Jesus answered and said unto them, Destroy this temple, and in three days I will raise it up.

20 Then said the Jews, Forty and six years was this temple in building, and wilt thou rear it up in three days?

21 But he spake of the temple of his body.

22 When therefore he was risen from the dead, his disciples remembered that he had said this unto them; and they believed the Scripture, and the word which Jesus had said.

23 | Now when he was in Jerusalem at the passover, in the feast day, many believed in his name, when they saw the miracles which he did.

24 But Jesus did not commit himself unto them, because he knew all men,

25 And needed not that any should testify of man : for he knew what was in man.

wஉ அதினபினபு அவரும அவருடைய தாயும அவரு டைய சகோதரருஞசீஷருக கபபர் நாகூமூருக்குப்போய்ச் சில நாள் அங்கே தங்கினார்கள. யக பின புயூ தருடைய பஸகாப்பண்டிகை சமீபமாயிற்று. யசு அபபொழுது இயேசுவானவர் எருசலேம் நகரத்தி ற்குப்போய்த்தேவாலயத்திலே மாடுகளையும ஆடுகளையும புறாக்களையுமவிற்கறவர்களுங் காசுக்காரரும உளுககார்ந திருக்கிறதைககண்டு,

யிற்றால் ஒருகொறடாவை உண்டு பண்ணி அவர்கள யாவரையும் ஆடு மாடுகளையு ந தேவாலயத்திற்குப் புறமபே துரத்திககாசுக்காரருடைய காசுக்களைக் கொட்டிப்பலகை களைக் கவிழ்தது,

யசு புறாக்களை விற்கிறவர்களை நோககி, இவவிடத்திலிருந து இவைகளையெடுத்துக் கொண்டுபோங்கள் ; எனபிதாவின ஆலய ததை வியாபார வீடாககாதிருங்களென்றார். எ அ

பொழுது உமமுடைய ஆலயததினிமித்தம உண டானபத் திவயிராக்கியம் எனனைப்பட்சித்ததெனறெழுதி பிருக கிறதை அவருடைய சீஷர் நினைத்துக்கொண்டார்கள. அ | பினபுயூதர்கள் அவரை நோககி, எ நத அற்புதத்தை யெங்களுக்குக் காண்பிக்கிறீர்? ப்படிப்பட்டவைகளைச் செய்கிறீரோபென்றார்கள்.

யக அதற்கு இயேசுவானவர்சொனனது, நதத்தேவா லய ததையிடித்துப்போடுங்கள், பின பு நான இதைமூன்று நாளுககுளளேயெழுப்புவேனெனறார்.

உா யூசர்களசொனனது, இந்தத்தேவாலயம நாற்பத் தாறுவருஷமாகக்கட்டப்பட்ட த, நீர்

தை மூன்று நாளு ககுளளேயெழுப்புவீராவென்றார்கள்.

உக அவர் தமமுடைய சரீ மாகிய தேவாலய ததைக்குறி ததுப்பேசினார்.

உ உ ஆதலால் அவர் மரிததோரிலிருந்து எழுந்து போன பின்பு அவர் சொன்னதை அவருடைய சீஷர் நினைத்து வேதி த்தையும்

யேசுவானவர்சொனன வசன ததையும் அதிக மாய்விசுவாசித்தார்கள்.

உங அந்தப்பஸகாப்பண்டிகையின காலத்திலே அவர் எருசலேம தகரத்திலிருககையில் அவர் செய்த அற்புதங்களை அநேகம் பேர்கண்டு அவரிடத்தில் விசுவாசமவைத்தார்கள்.

உச அப டியிருந்தும் இயேசுவானவர் அவர்களெல்லா ரையு ம அறிநதபடியினாலே தமமை அவர்களுக்கு ஒப்புக் கொடுக்க வில்லை.

உரு மனிதருள்ளத்திலிருப்பதை அவர் அறிகிறவரான படியால் மன ரைக் குறித்து ஒருவரும அவருக்கு அறிவை

2

« ZurückWeiter »