Abbildungen der Seite
PDF
EPUB

சு அதற்குமாறுத்தரஞசொல்ல, அவர்கள் திராணியில் லாதிருந்தார்கள்.

எ விருந்துக்கழைக்கப்படடவர்கள் பந்தியில் முதலிடங் களைத்தெரிந்துகொண்டதை அவர்பார்த்து, அவர்களுக கு உவமையாய்ச்சொன்னது,

கலியாணத்துக்கழைக்கப்பட்டபொழு

அ நீ ஒருவனாற் து, பந்தியில் முதலிடத்திலுளுக்காராதிரு. என்னத்தினா லென்றால், உன்னிலும் அதிக்கனமுள்ளவன் அவனால் அழை க்கப்பட்டிருக்க,

த்தில்

கூ உன்னையும் அவனையும் அழைத்தவன உன்னிட வந்து, இவருக்கிடங்கொடுமென்றுசொல்ல, நீ வெடகத் தோடே தாழ்ந்த இடத்திற்போயிருக்கவேண்டியதாயிரு

க்கும்.

ய ஆகையால நீ அழைக்கப்பட்டபொழுது, நீபோயத் தாழ்ந்த இடத்திலுளுக்காருவாயாக. அப்பொழுது உன் னையழைத்தவன உன்னிடத்தில்வந்து, சிநேகிதனே, மே லான இடத்திற்போயிருமெனறுசொல்லபபந்தியிலிருக்கிற வர்களுக்கு முன்பாக உனக்குக்கனமுண்டாகும்.

LA

அவன

யக அப்படிக்கு எவன் தன்னை உயர்த்துகிறாளே தாழ்த்தப்படுவான். எவன் தன்னைத் தாழ்த்துகிறானோ அவ னுயர்த்தப்படுவானென்றார்.

யஉ அல்லாமலும் அவர்தமமைவிருந்துக்கழைத்தவனு டனேசொன்னது, நீர்பகலவிருந்தை அல்லது இராவிருந் தைப்பண்ணுகிறபொழுது, உமது சிநேகிதரையுஞ்சகே கோத ரரையுமமற்ற இனத்தாரையும் ஐசுவரியமுள்ள பிறரையும் அழைக்கக்கூடாது. அழைத்தால் அவர்களும் உமமையழை ப்பார்கள் அதினாலேயுமக்குப்பதிற்பலனுண்டாகும்.

ர், சப்

யங நீர்விருந்துபண்ணும் பாழுது, ஏழைகள், ஊன பாணிகள் குருடர், இப்படிப்பட்டவர்களையழைப்பீராக. யசு அப்பொழுது அவர்கள் உமக்குப்பதிற் கொடுக்கத் திராணியில்லாதபடியால், நீர்பாக்கியவாயிருப்பீர் நீதிமா ன்கள் உயிரோடெழுந்திருக்குங்காலத்திலே உமக்குப்பதி ல் அளிக்கப்படுமென்றார்.

யரு அவரோடே கூடப்பந்தியிருந்தவர்களிலொருவன ந்தவசனங்களைக்கேட்டபொழுது, அவன் அவரைதோ க்கிப்பராபரனுடைய இராச்சியத்திற்போசனமபணணு கிறவன்பாக்கியவானென்றான்.

[ocr errors]
[ocr errors]

யகா அதற்கவர்சொன்னது, ஒருமனிதன பெரியவிருந்து பண்ணி,

யஎ அநேசரையழைத்து, விருந்து வேளையிவேதன ஊழி யக்கா-னைநோக்கி, நீ அழைக்கப்பட்டவர்களிடத்துக்

போய்ச் சகலமும் எத்தனமாயிற்று. ஆகையால்வாருங்க

18 And they all with one consent began to make excuse. The first said unto him, I have bought a piece of ground, and I must needs go and see it: I pray thee have me excused.

19 And another said, I have bought five yoke of oxen, and I go to prove them: I pray thee have me excused.

20 And another said, I have married a wife, and therefore I cannot come.

21 So that servant came, and shewed his Lord these things. Then the master of the house being angry said to his servant, Go out quickly into the streets and lanes of the city, and bring in hither the poor, and the maimed and the halt, and the blind.

22 And the servant said, Lord, it is done as thou hast commanded, and yet there is room.

23 And the Lord said unto the servant, Go out into the highways and hedges, and compel them to come in, that my house may be filled.

24 For I say unto you, That none of those men which were bidden shall taste of my supper.

25 And there went great multitudes with him and he turned, and said unto them,

26 If any man come to me, and hate not his father, and mother, and wife, and children, and brethren, and sisters, yea, and his own life also, he cannot be my disciple.

27 And whosoever doth not bear his cross, and come after me, cannot be my disciple.

28 For which of you, intending to build a tower, sitteth not down first, and counteth the cost, whether he have sufficient to finish it?

29 Lest haply, after he hath laid the foundation, and is not able to finish it, all that behold it begin to mock him,

யஅ அப்பொழுது அவர்களெல்லாரும்போக்குச்சொல் லத்தொடங்கினார்கள். ஒருவனசொன்னது, ஒருவயல் நிலத தைக்கொண்டேன். நான் போய் அதைப்பார்க்க அவசிய மாயிருக்கின்றது. ஆகையால் எனக்கு மன்னிக்கவேண்டு மென்று உன்னைவேண்டிக்கொள்ளுகிறேனென்றான். யகூ வேறொருவனசொன்னது, மாடுகொண் டேன். அவைகளை நான்போய்ச்சோதிக்கவேண்டும். ஆகை எனக்கு மன்னிக்கும்படிக்கு உன்னைவேண்டிக்கொள் ளுகிறேனென்றான்.

ஐந்தேர்

யால்

பண்ணைவிவாகமபண

உய வேறொருவனசொன்னது, ணினேன். அதினாலே நானவரக்கூடாெ

உக பின்பு அந்த ஊழியக்காரனவந்து அவைகளைத்தன் எசமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீடடெசமான கோபம் அடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி, நீ சீக்கிர மாய்ப்பட்டினத்தின் தெருக்களிலுமவீதிகளிலும் போய், தரி த்திரரையும் ஊனரையுஞ் சப்பாணிகளையுங் குருடரையும்

ன்றான்.

ங்கே அழைத்துக்கொண்டுவாவென்றான

உஉ அந்தப்படிஊழியக்காரன் அழைத்துவந்து, ஆண் டவரே, நீர்கட்டளையிட்டபடி செய்தாயிற்று.

உங பின்னுமிடமுண்டென்றான். அப்பொழுது எசமான ஊழியக்காரனுடனேசொன்னது, நீ வழிகளிலும் வேலிகள் ருகேயும் புறப்பட்டுப்போய், என்வீடு நிறையவரும்படிக்கு சசனங்களைவருந்திக் கூட்டிக்கொண்டுவா.

உசு அழைக்கப்பட்டிருந்த அந்த மனிதரிலொ ம் என்னுடையவிருந்தைருசிப்பார்ப்பதில்லையென்றுங்க ளுக்குச்சொல்லுகிறேனென்று சொன்னார்.

ாருவராகி

உரு பின்பு அநேகசனங்கள் அவரோடேகூடப்பிரயா ணமாய்ப்போகையில், அவர்திரும்பிப்பார்த்து, அவர்களு டனேசொனனதாவது,

உசு ஒருவன என்னிடத்தில்வந்துந் தன் தகப்பனையுந் தாயையும் மனைவியையும்பிள்ளைகளையுஞ் சகோதரரையு சகோதரிகளையுந்தன்சுயசீவனையும் பகையாவிட்டால், என் சீஷனாயிருக்கமாட்டான்.

உஎ அல்லாமலுந்தன் சிலுவைமரத்தைச் சுமந்துகொ ண்டு எனக்குப்பின்செல்லாதவன் என்சீஷனா யிருக்கமாட டான்.

உஅ உங்களிலெவனானாலும் ஒருகோபுரத்தைக்கட்ட மனதாயிருந்தால் தான் அஸ்திபாரமபோட்டபின்பு,அ தைமுடியக்கட்டுகிறதற்குத் திராணியில்லாமலிருக்கும்பொ

ழுது,

உக அதைப்பார்க்கிறவர்களெல்லாரும், இந்தமனிதன் கட்டத்தொடங்கி, முடிக்கிறதற்குத் திராணியில்லையென்று

30 Saying, This man began to build, and was not able to finish.

31 Or what king, going to make war against another king, sitteth not down first, and consulteth whether he be able with ten thousand to meet him that cometh against him with twenty thousand?

32 Or else, while the other is yet a great way off, he sendeth an ambassage, and desireth conditions of peace.

33 So likewise, whosoever he be of you that forsaketh not all that he hath, he cannot be my disciple.

34 Salt is good: but if the salt have lost his savour, wherewith shall it be seasoned?

35 It is neither fit for the land, nor yet for the dunghill: but men cast it out. He that hath ears to hear, let him hear.

CHAPTER XV.

1 The parable of the lost sheep: 8 of the piece of silver: 11 of the prodigal son.

THEN drew near unto him all the publicans and sinners for to hear him.

2 And the pharisees and scribes murmured, saying, This man receiveth sinners, and eateth with them.

3 And he spake this parable unto them, saying,

4 What man of you, having an hundred sheep, if he lose one of them, doth not leave the ninety and nine in the wilderness, and go after that which is lost, until he find it?

5 And when he hath found it, he layeth it on his shoulders rejoicing.

6 And when he cometh home, he calleth together his friends and neighbours, saying unto them, Rejoice with me: for I have found my sheep which was lost.

[ocr errors][merged small][merged small][ocr errors]

ங) அவன்முன்பு உளுக்கார்ந்து, அதைக்கட்டித்தீர்க்கி றதற்குத் திராணியுண்டாவில்லையாவென்று அறியும்படி செ ல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானா. ஙக அல்லது எந்த இராசாவானாலும் மற்றொரு இராச னுடனேயுத்தஞ்செய்யப்போகிறதற்குமுன்பு, உளுக்கார் ந்து தனக்கு விரோதமாய் இருபதினாயிரஞ்சேவகரைக்கொ

ண்டுவருகிறவனோடேபதினாயிரஞ்சேவகரைக்கொண்டு எதி கக கூ மாகூடாதாவென்று ஆலோசனைபண்ணாம

மலிருப

பா

கஉ கூடாதென்று அறிந்தால், அவன் தூரத்திலிருக்கை விலதானாபதிகளைப ப்பிச் சமாதானத்துக்காகக்கேட்டுக கொள்ளும்படிக்கு, (அப்படிச்) செய்வானல்லவா.

ஙங அதுபோல, உங்களிலெவனானாலுந்தனக்குண்டான எல்லாவற்றையும்வெறுத்துவிடாவிட்டால், என் சீஷனாயிரு

க்கமாட்டான்.

ஙசு உப்பானதுநல்லதுதான். உப்பானது சாரமற்றுப் போனால், எதினாலே அதுசாரமாக்கப்படும்.

கூரு அது நவலநிலத்திலாகிலும் எருவிலாகிலும்போடப் படத்தக்கதல்ல, அதைவெளியேகொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக்காதுள்ளவன் கேட்கக்கடவனென்றார்.

யாரு . அதிகாரம்.

((க) அவர் ஆயக்காரரோடே சாப்பிட்டது. (ச) காணாம ற்போன ஆட்டையும, (அ) காணாமற்போன பணத்தையு ம், (யக) கெட்டுப்போனகுமாரனையும் உவமைகளாக சொன்னது.]

வசனங்களைக சூ

அன்றியுஞ்சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய கட்கும்படிக்கு அவரிடத்தற்சேர்ந்தார்கள். உ அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும மொறு மொறுத்து, இவர்பாவிகளையேற்றுக்கொண்டு, அவர்களோ

டேசாப்பிடுகிறாரென்றார்கள்.

ங அவர்களுடனேயவர்சொன்ன உவமையாவது, ச உங்களில் யவனானாலுந் தனக்குடைமையான நூ ஆடுகளிலொன்றையிழந்தால் தொண்ணூற்றொன்பது ஆடு களையுமவனாந்தரத்தில்விட்டுப்போய், இழந்ததைக்கண்டு பிடிக்கும் பரியந்தந்தேடாமலிருப்பானா.

ரு கண்டுபிடித்தபின்பு அவன் அதைச் சந்தோஷமாய்த் தன் தோள்களின் மேலேற்றிக்கொண்டு, வீட்டுக்கு வந்த பாழுது •

சிநேகிதரையும் அயலாரையுங்கூடவரவழைத்துக்கா மற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன். ஆகையா

12

« ZurückWeiter »